Get real time updates directly on you device, subscribe now.
#அக்_14_1956-புரட்சியாளர் அம்பேத்கர் பல இலட்சம் பேருடன் பௌத்தம் தழுவிய நாள். உலக வரலாற்றில் ஒரு தலைவரின் தலைமையில் ஒரேநாளில் பத்து இலட்சம் பேர் ஒரு மதத்திலிருந்து வெளியேறிய #பண்பாட்டுப் புரட்சிநாள். சனாதனத்தின் உச்சந்தலையில் பேரிடி விழுந்த #அரசியல் எழுச்சிநாள்.#பௌத்த_மீட்சிநாள். pic.twitter.com/H24g28UpkF