அண்மையில் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே சாதிப்பித்தர்களால் படுகொலையான #வேட்டமங்கலம்_பிரபாகரன் குடும்பத்திற்கு கட்சியின் சார்பில் ரூ. 50,000/- ஆறுதல் தொகை வழங்கப்பட்டது.
Get real time updates directly on you device, subscribe now.
அண்மையில் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே சாதிப்பித்தர்களால் படுகொலையான #வேட்டமங்கலம்_பிரபாகரன் குடும்பத்தினர் மற்றும் இயக்கத் தோழர்கள் அங்கனூரில் சந்தித்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். பிரபாகரன் குடும்பத்திற்கு கட்சியின் சார்பில் ரூ. 50,000/- ஆறுதல் தொகை வழங்கப்பட்டது. pic.twitter.com/QqwE2xzpnT
தஞ்சை மாவட்டக் காவல் நிர்வாகமே #வேட்டமங்கலம்_பிரபாகரன் படுகொலை வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் #FIR இல் இடம்பெற்றிருக்கும் இன்னொருவரையும் உடனே கைதுசெய்.
5கிமீ தூரம் சென்று பாப்பாக்குடி ஆதிக்குடிகளைத் தாக்கியுள்ள 50க்கும் மேற்பட்ட சாதிப் பித்தர்களையும் கைதுசெய். pic.twitter.com/XcxAjNJ9Db