
விசிக நடத்திய தமிழர் இறையாண்மை மாநாட்டில் (2010) தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் தனிக்கொடி வடிவமைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென தீ்ர்மானம் நிறைவேற்றினோம். அதனை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
நவ-1அன்று தமிழர் இறையாண்மை நாளாகக் கடைபிடிப்போம்.- தலைவர் திருமா