
இன்று பிறந்தநாள் காணும் நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
அன்பு சகோதரர் @SeemanOfficial அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
தங்களின் அரசியல் பயணம் வெற்றிகரமாக அமைய
விசிக சார்பில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். – தலைவர்.திருமா