Get real time updates directly on you device, subscribe now.
கோவை தனியார்பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி தனது உயிரை மாய்த்துக்கொண்ட மாணவியின் தாய் தந்தையிடம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். மாணவியின் தாயார், பள்ளி நிர்வாகத்தின் மெத்தனமே தன் மகளின் சாவுக்குக் காரணமென கூறி கதறி அழுதார். அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.- தலைவர் தொல்.திருமாவளவன்