Get real time updates directly on you device, subscribe now.
சமூகவிரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட சேத்துப்பட்டு K.இளங்கோவன் அவர்களுக்கு இன்று வீரவணக்கம் செலுத்தினோம். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம். pic.twitter.com/xMTPKUqHdr