சிபிஐ விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் துரைமாணிக்கம் அவர்களின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.

சிபிஐ விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் துரைமாணிக்கம் அவர்களின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. விவசாயிகளின் போராட்டக் களங்களில் சந்திப்பது வழக்கம். பழகுவதற்கு இனிமையானவர். மென்மையானவர். அவரது மறைவு இடதுசாரிகள் மற்றும் சனநாயக சக்திகளுக்கு பேரிழப்பாகும்.
அவருக்கு வீரவணக்கம்