
புதுக்கோட்டை,கோட்டைப் பட்டினத்தைச் சார்ந்த மீனவர் சிங்கள கடற்படையினரால் கொடூரமாகக் கொல்லப் பட்டதைச் சுட்டிக் காட்டியதோடு தமிழக மீனவர்களைக் காப்பாற்ற இந்தியஅரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என உள்துறை அமைச்சரின் தலைமையில் நடந்த கலந்தாய்வுக் குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பினேன். – தலைவர் திருமா