
மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களைச் சந்தித்து சென்னையில் (திச24) விருதுகள் வழங்கும்விழா நடத்துவதற்கு ஒப்புதல் பெற்றோம்.
அத்துடன், பாவேந்தரின் மூத்த வழித்தோன்றல் கவிஞர் முடியரசன் மற்றும் சங்ககாலப் பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினி ஆகியோருக்கு மணிமண்டபங்கள் அமைக்கக் கோரினோம். – தலைவர் திருமா
