Get real time updates directly on you device, subscribe now.
நவ-1ஆம் நாள் மொழிவழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள். பலமாநிலங்களில் இந்நாளை அவரவர் மாநிலத்தின் நாளாக அறிவித்துக்கொண்டாடி வருகிறார்கள். அவரவருக்கு தனிக்கொடியும் அமைத்து இருக்கிறார்கள். தமிழ்நாடும் அவ்வாறு செய்யவேண்டும் என முதல்வரிடத்தில் வேண்டுகோள் வைத்து இருக்கின்றோம் pic.twitter.com/GmeonIlMtX