
தம்பி @VanniArasu_VCK தந்தை பெரியவர் இரத்தினம் அவர்கள் இன்று காலமானார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. அண்மையில்தான் அவரைச் சந்தித்தேன். 80 வயது நிறைந்தவர் எனினும் கம்பீரம் குறையவில்லை.
பெருமிதமடைந்தேன். ஆனால், அவரின் திடீர் மறைவு பெரும் துயரமளிக்கிறது. அய்யாவுக்கு எமது வீரவணக்கம்.