திருச்சியில் சமூகநீதிச் சமூகங்களின் ஒற்றுமை கருத்தரங்கம்
இசுலாமிய சனநாயகப் பேரவை ஒருங்கிணைக்கிறது. நாளை (15-10-2021) மாலை 4 மணியளவில் #திருச்சியில் நடைபெறுகிறது.
தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில் தோழர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.- தலைவர் தொல்.திருமாவளவன்

