Official Site

நவம்பர் 6, ஆந்திர மாநிலம்: அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு பொதுக்கூட்டம்

0 360

Get real time updates directly on you device, subscribe now.

நவம்பர் 6, ஆந்திர மாநிலம்:
அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு பொதுக்கூட்டம்:
~~~~~
ஆந்திரா மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்போம் பொதுக்கூட்டம் இன்று (6-11-2021) ஆந்திரப்பிரதேச மாநிலம், குண்டூர் அருகே பாபட்லா நகரத்தில் ஆந்திர விசிக மாநில செயலாளர் வித்யாசாகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தின் நிறைவாக தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்.

இப்பொதுக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஆந்திர மாநில அனைத்து நிலை பொறுப்பாளர்களும், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More