நவம்பர்1 (1956) – மொழிவழி அடிப்படையில் மாநிலம் பிரிக்கப்பட்ட நாள்.
விசிக சார்பில் இந்நாளை தமிழர்இறையாண்மைநாளாகக் கடைபிடிப்போம்.
தமிழ்நாட்டுக்கென தனிக்கொடியை-
‘தமிழர்க்கொடி’யை அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
இந்நாளில் ஆண்டுதோறும் அரசு விழா கொண்டாட வேண்டும்.