
மழலையர் மகிழ்வில் மகிழ்வைத் துய்த்த மழலை நெஞ்சர்.
நாட்டின் வலிமை
நல்ல தலைமையின் வலிமை என்பதை உலகுக்கு உணர்த்திய உயரிய தலைவர்.
பொதுத்துறைகளைப் பெருக்கி தேசமும்அரசும் பொதுமக்கள் சொத்தென
புது நம்பிக்கையளித்தவர்.
மண்ணைக் காக்க மழலையர் நாளில் உறுதியேற்போம்