Official Site

நவ_14_மழலையர்_நாள் – தலைவர் திருமா வாழ்த்து.

0 328

Get real time updates directly on you device, subscribe now.

நவ14மழலையர்_நாள்: பிஞ்சு நெஞ்சில் சாதி-மத நஞ்சைப் பாய்ச்சாமல், அறிவியலுக்கு முரணான மூடநம்பிக்கைகளை

அணுவளவேனும் மூளைக்குள் திணிக்காமல்,அழகுமிளிரும் மழலைகள் மீது அன்பை மழையென பொழிவோம். ஆனந்தம் பொங்கிடச் செய்வோம்.
இளந்தளிர்கள் இயல்பாய் வளர இயன்றவகையில் துணையாய் இருப்போம்.

.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More