
சட்டம் – அது
வலியவனைக் கண்டால்
வளைந்து கொடுக்கும்!
எளியவனைக் கண்டால்
எட்டி உதைக்கும்!
இது சிறுத்தைகளின்
அரசியல் முழக்கம்!
காலம் காலமாய் வஞ்சிக்கப்படும்
வதைக்கப்படும்
பழங்குடி மக்களின்
பாழும் வாழ்வைப்
பாடமாய் விவரிக்கும்
படமே #ஜெய்பீம்!
இது அரசப் பயங்கரவாதப் பேரவலம்! – தலைவர் தொல்.திருமாவளவன்