
புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனைகளை உள்வாங்கிய, சமூகநீதிப் பார்வையும் சனநாயக அணுகு முறைகளையும் கொண்ட, நேர்மைத் திறமும் நெஞ்சுரமும் மிக்க குடியரசுத் தலைவராகப் பணியாற்றி வரலாறு படைத்தவர் மறைந்த #கேஆர்நாராயணன் அவர்கள். அவரின் பிறந்தநாளான இன்று அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கம்.