Get real time updates directly on you device, subscribe now.
விசிகவின் நீண்ட நாள் கோரிக்கையான மாநில SC/ST ஆணையத்தை அமைத்ததற்கும், அதற்கென தனித்சட்டத்தை உருவாக்கியதற்கும், மத்திய அரசின் திட்டங்களை கண்காணிக்க & ஆய்வு செய்யக்கூடிய வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுவில் என்னை நியமித்தமைக்கும் மாண்புமிகு தமிழக முதல்வருக்க நன்றி தெரிவித்தோம் pic.twitter.com/hWfsJv2qVZ