
சங்ககால பெண்பாற் புலவரான குறமகள் இளவெயினியாருக்கு மணிமண்டபம் அமைக்க கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைத்த தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை இன்று (18-11-2021) கட்சி தலைமை அலுவலகமான சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் பழங்குடி குறவர் சமுதாயத்தை சேர்ந்த விடுதலை வேங்கைகள் கட்சியின் சார்பில் அதனுடைய தலைவர் திரு.சன்.அரிகிருஷ்ணன் அவர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தார்.