வேளாண் சட்டங்கள் ரத்து!மோடி அரசு பணிந்தது! – தலைவர் திருமா
Get real time updates directly on you device, subscribe now.
#வேளாண்_சட்டங்கள்_ரத்து!
— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 19, 2021
ஆடிக்காற்றில்
அம்மியும் பறக்கும்!
உறுதி தளராமல் நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடினால்
வெற்றி பெறமுடியும் என்பதற்கு விவசாயிகளின் போராட்டம் ஒரு சான்றாகியுள்ளது!
களப்பலியான விவசாயிகளுக்கு
எமது வீரவணக்கம்! pic.twitter.com/h4Zkz4NBIy
வேளாண் சட்டங்கள் ரத்து !
— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 19, 2021
களப்பலியான விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்!
அவர்தம் குடும்பத்தினர் தலா ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்!#வேளாண்_சட்டங்கள்_ரத்து pic.twitter.com/NQOexO8bvs
வேளாண் சட்டங்களைத்
— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 19, 2021
திரும்பப் பெற்றது மோடி அரசு!
இது காலம் கடந்த முடிவு!
ஓராண்டு காலமாக நடந்த விவசாயிகளின் தொடர் போராட்டங்களால் நேர்ந்த அனைத்து பாதிப்புகளுக்கும் மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்! #விவசாயிகள் மீதான அனைத்து #வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்! pic.twitter.com/lGx0maNG5z
வேளாண் சட்டங்கள் ரத்து!
— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 19, 2021
மோடி அரசு பணிந்தது!
விவசாயப் பெருங்குடி மக்களின்
உறுதிமிக்கப் போராட்டத்திற்கும் களப்பலியான விவசாயிகளின்
அளப்பரிய ஈகங்களுக்கும்
கிடைத்த மாபெரும் வெற்றி!#வேளாண்_சட்டங்கள்_ரத்து pic.twitter.com/6Clf6mVieu
மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற போவதாக பிரதமர் அறிவிப்பு!
— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 19, 2021
இந்திய விவசாயிகளின் ஒராண்டு கால தொடர் அறவழிப்போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்#agriculture #வேளாண்_சட்டங்கள் pic.twitter.com/yVhuRHLtkJ