Official Site

விசிக-விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் பின்வருமாறு:

2021 ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் பெறும் சான்றோர்கள்… தமிழ்நாடு முதலமைச்சர்தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 'அம்பேத்கர் சுடர் ' விருது! விடுதலைச்
Read More...

அன்பு சகோதரர் சீமான் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.- தலைவர் திருமா

இன்று பிறந்தநாள் காணும் நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்அன்பு சகோதரர் @SeemanOfficial அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தங்களின் அரசியல் பயணம் வெற்றிகரமாக
Read More...

கடலூரில் எழுச்சித்தமிழர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் பங்கேற்றேன்.- தலைவர் திருமா
Read More...

திரிபுராவில் இடதுசாரிகள் மற்றும் இசுலாமியர்கள் மீது பாஜக’வினரால் நடத்தப்படும் வன்முறை…

திரிபுரா மாநிலத்தில் இடதுசாரிகள் மற்றும் இசுலாமியர்கள் மீது கொடூர வன்முறை தாக்குதல்கள் நடந்து வருகின்றன. வன்முறையை தடுப்பதற்கு அங்குள்ள பாஜக அரசு எவ்வித நடவடிக்கையும்
Read More...

நவம்பர் 6, ஆந்திர மாநிலம்: அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு பொதுக்கூட்டம்

நவம்பர் 6, ஆந்திர மாநிலம்:அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு பொதுக்கூட்டம்:~~~~~ஆந்திரா மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்போம்
Read More...

ஆந்திராவில் அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு பொதுக்கூட்டம்

எழுச்சித்தமிழர் தலைமையில் ஆந்திரா மாநிலம் பாபட்லாவில் அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு பொதுக்கூட்டம் துவங்கியது.
Read More...

பழங்குடி மக்களின் பாழும் வாழ்வைப் பாடமாய் விவரிக்கும் படமே #ஜெய்பீம்! – தலைவர்…

சட்டம் - அதுவலியவனைக் கண்டால்வளைந்து கொடுக்கும்!எளியவனைக் கண்டால்எட்டி உதைக்கும்! இது சிறுத்தைகளின்அரசியல் முழக்கம்! காலம் காலமாய் வஞ்சிக்கப்படும்வதைக்கப்படும்பழங்குடி
Read More...

சிபிஐ விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் துரைமாணிக்கம் அவர்களின் திடீர் மறைவு…

சிபிஐ விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் துரைமாணிக்கம் அவர்களின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. விவசாயிகளின் போராட்டக் களங்களில் சந்திப்பது வழக்கம். பழகுவதற்கு இனிமையானவர்.
Read More...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More