Official Site

திருநங்கைகளுக்கான அழகுப் போட்டி

0 129

Get real time updates directly on you device, subscribe now.

அக்டோபர் 9, சென்னை:
Born2Win சமூக நல அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற season-5 மிஸ் தமிழ்நாடு டிரான்ஸ் ராணி -2021 (திருநங்கைகளுக்கான அழகுப் போட்டி) இன்று (9-10-2021) சென்னையில் நடைபெற்றது.

விழாவின் சிறப்பு விருந்தினராக #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற திருநங்கைக்கு கிரீடம் அணிவித்து, திருநங்கைகளை வாழ்த்தி பாராட்டி உரையாற்றினார்.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More