Official Site
Browsing Category

டிவிட்டர் செய்தி

ஜெய்பீம் திரைப்படம்:கலைநாயகன் சூர்யாவின் சமூகப் பொறுப்புணர்வைப் பாராட்டுகிறோம் – தலைவர் திருமா

புரட்சிகரமான சமூக மாற்றங்களுக்கு மிகப்பெரும் உந்துதலாகத் திரை ஊடகங்களும் அமையும் என்பதை உறுதிப்படுத்தும் திரைப்படங்களின் வரிசையில் இன்று 'ஜெய்பீம்' திரைப்படமும்
Read More...

அன்பு சகோதரர் சீமான் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.- தலைவர் திருமா

இன்று பிறந்தநாள் காணும் நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்அன்பு சகோதரர் @SeemanOfficial அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தங்களின் அரசியல் பயணம் வெற்றிகரமாக
Read More...

பழங்குடி மக்களின் பாழும் வாழ்வைப் பாடமாய் விவரிக்கும் படமே #ஜெய்பீம்! – தலைவர்…

சட்டம் - அதுவலியவனைக் கண்டால்வளைந்து கொடுக்கும்!எளியவனைக் கண்டால்எட்டி உதைக்கும்! இது சிறுத்தைகளின்அரசியல் முழக்கம்! காலம் காலமாய் வஞ்சிக்கப்படும்வதைக்கப்படும்பழங்குடி
Read More...

சிபிஐ விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் துரைமாணிக்கம் அவர்களின் திடீர் மறைவு…

சிபிஐ விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் துரைமாணிக்கம் அவர்களின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. விவசாயிகளின் போராட்டக் களங்களில் சந்திப்பது வழக்கம். பழகுவதற்கு இனிமையானவர்.
Read More...

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம்

நவ_02 தமிழீழ விடுதலைக் களத்தில் வீரச்சாவடைந்த பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் திருவுருவப் படத்துக்கு அம்பேத்கர் திடலில் மலர்த்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. - தலைவர்
Read More...

தம்பி வன்னி அரசு தந்தை பெரியவர் இரத்தினம் அவர்கள் இன்று காலமானார் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

தம்பி @VanniArasu_VCK தந்தை பெரியவர் இரத்தினம் அவர்கள் இன்று காலமானார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. அண்மையில்தான் அவரைச் சந்தித்தேன். 80 வயது நிறைந்தவர் எனினும் கம்பீரம்
Read More...

தமிழக முதல்வருக்கு எழுச்சித்தமிழர் வேண்டுகோள்.

தமிழ்நாடு நாள் தொடர்பாக அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு அனைத்துக்கட்சித் தலைவர்கள், எல்லைமீட்பு போராளிகள், இன உணர்வாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் போன்றோரை அழைத்துக் கலந்தாய்வு
Read More...

அனைத்து மாநில அரசுகளுக்கும் தனிக்கொடி வேண்டும் – தலைவர் திருமா

விசிக நடத்திய தமிழர் இறையாண்மை மாநாட்டில் (2010) தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் தனிக்கொடி வடிவமைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென
Read More...

தமிழக மீனவர்களைக் காப்பாற்ற உள்துறை அமைச்சரிடம் எழுச்சித்தமிழர் கேள்வி

புதுக்கோட்டை,கோட்டைப் பட்டினத்தைச் சார்ந்த மீனவர் சிங்கள கடற்படையினரால் கொடூரமாகக் கொல்லப் பட்டதைச் சுட்டிக் காட்டியதோடு தமிழக மீனவர்களைக் காப்பாற்ற இந்தியஅரசு என்ன நடவடிக்கை
Read More...

சிபிஎம் கட்சியின் மூத்த தலைவரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் நன்மாறன் மறைவு – தலைவர்…

சிபிஎம் கட்சியின் மூத்த தலைவரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் நன்மாறன் அவர்களின் மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது. எளிமையே பொதுவாழ்வின் இலக்கணம் என்பதற்கான அடையாளமாய்
Read More...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More