30 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட நமது இயக்கக் கொடிக்கான விளக்கத் துண்டறிக்கை. நட்சத்திரத்தில் பாயும் சிறுத்தை. அடுத்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் கொடிகள் உற்பத்திச் செய்வதை இலகுவாக்கிடும் வகையில் நட்சத்திரம் மட்டுமே உள்ள நீலம் சிவப்புக் கொடியாக மாற்றப்பட்டது.
