ஆதிக்கத்திற்கு எதிராக போராடி மரணம் வரை எதிர்த்துநின்ற மாவீரன் புரட்சியாளர் #சேகுவேரா அவர்களின் 54-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் கட்சி தலைமை அலுவலகமான சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் இன்று (9-10-2021) அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்.