காஞ்சிபுரம் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமதி ரேகாஸ்டாலின் அவர்கள் வாழ்த்து பெற்றார்
உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமதி.ரேகாஸ்டாலின் அவர்கள் வாழ்த்து பெற்றார்